Surprise Me!

கடைசி நொடியில் கண்ணீரில் கதறும் கருணாநிதி குடும்பத்தினர்...மனதை உருக்கும் காட்சி- வீடியோ

2018-08-08 12 Dailymotion

திமுக தலைவர் கருணாநிதி உடல் ராஜாஜி அரங்கில் இருந்து மெரினா எடுத்து செல்லப்படுவதால், தற்போது கருணாநிதியின் உறவினர்கள் கண்ணீர் விட்டு கதறி வருகிறார்கள். <br />தமிழகத்தின் முதுபெரும் அரசியல்வாதியான திமுக தலைவர் கருணாநிதி நேற்று மாலை இயற்கை எய்தினார். தமிழகம் முழுக்க இதற்காக துக்கம் அனுசரிக்கப்படுகிறது. <br /> <br />Karunanidhi: Last Minute Cry, Emotional moruns outside the Rajaji Hall. <br />

Buy Now on CodeCanyon