திமுக தலைவர் கருணாநிதி மறைவையொட்டி, அமெரிக்காவில் நடைபெற்று வந்த விஜயின் சர்கார் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டுள்ளது. கத்தி, துப்பாக்கி படங்களைத் தொடர்ந்து ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில், நடிகர் விஜய் சர்கார் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு அமெரிக்காவில் நடைபெற்று வருகிறது. <br /> <br />Actor Vijay starrer Sarkar shooting stopped today in America, as a tribute to DMK president Karunanidhi. <br />