Surprise Me!

எங்கே என் தனயன்...தனித்து காத்து கிடக்கிறது கோபாலபுரத்து வீடு!- வீடியோ

2018-08-08 13 Dailymotion

கோபாலபுரம் 4-வது தெரு. அந்த குறிப்பிட்ட வீடு. கருணாநிதி அமைச்சராவதற்கு முன் 45 ஆயிரம் ரூபாய்க்கு வாங்கிய வீடு தான் இது!! இரவு பகல் ஓயாமல் உழைத்து, திரைக்கதை, வசனம் எழுதி ஊதியம் பெற்று, அரசியலில் சம்பாதித்து வாங்கிய ஒரே வீடு இது மட்டும்தான்!! இதை தவிர வேறு வீடு கருணாநிதிக்கு இருந்ததில்லை! <br /> <br />Gopalapuram house without Karunanidhi <br />

Buy Now on CodeCanyon