Surprise Me!

எடுத்து கொடுத்த கருணாநிதி.. விட்டு கொடுக்காத எம்ஜிஆர்..

2018-08-08 1,468 Dailymotion

வெளியூரிலிருந்து கலைஞர் சென்னைக்கு ரயிலில் திரும்பி கொண்டிருக்கிறார். அப்போது தன் ஆருயிர் நண்பன் எம்ஜிஆர் மறைந்துவிட்டதாக தகவல் கிடைத்தது. <br /> <br />ஆனால் அந்த தகவல் பொதுமக்களுக்கு கிடைப்பதற்கு முன்பே ரயில் நிலையத்திலிருந்து நேராக ராமபுரம் தோட்டத்திற்கு சென்று அதிகாலையிலேயே அஞ்சலி செலுத்திவிட்டு தனது கடமையை நிறைவேற்றினார். <br /> <br />Strong Friendship between Kalaignar and MGR

Buy Now on CodeCanyon