திராவிட இயக்கம் முன்னெடுத்த பல்வேறு போராட்டங்களில் பெண்ணுரிமைக்கான போராட்டங்கள் மிக முக்கியமானவை. <br /> <br />பல்வேறு கால கட்டங்களில் திராவிட இயக்க தலைவர்கள் பெண்ணுரிமைக்காக குரல் கொடுத்திருந்தாலும் அவர்களுக்கான உரிமைகளை நிலை நாட்டுவதிலும் பெண்கள் பாதுகாப்பை மேம்படுத்துவதிலும் கருணாநிதியின் பங்கு அளப்பரியது. <br /> <br />DMK president Karunanidhi has done so many things for the development and the empowerment of the Women. He was a role model for the whole nation in this regard.