Surprise Me!

கருணாநிதியின் பெயர் எப்போது கலைஞர் என்றானது ?

2018-08-08 18 Dailymotion

திமுக தலைவர் கருணாநிதிக்கு கலைஞர் பட்டத்தை கொடுத்தவர் அப்போதைய நடிகர் எம்ஆர் ராதா. <br /> <br /> திமுக தலைவர் கருணாநிதி நாகை மாவட்டம் திருக்குவளையில் 1924ஆம் ஆண்டு ஜூன் 3ஆம் தேதி முத்துவேலர் - அஞ்சுகம் தம்பதிக்கு மகனாக பிறந்தார். கருணாநிதியின் இயற்பெயர் தட்சிணாமூர்த்தி. <br /> <br />Karunanidhi called as Kalaignar by his cadres. Actor MR Radha called him Kalaingnar at first time for his talent.

Buy Now on CodeCanyon