இருவர் திரைப்பட வசனத்தை மேற்கோள் காட்டி நரகாசூரன் இயக்குனர் ட்வீட் செய்துள்ளார். துருவங்கள் பதினாறு திரைப்படத்தின் மூலம், இயக்குனரான கார்த்திக் நரேன், இப்போது நரகாசூரன் என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார்.

Naragasooran director Karthik Naren mentioned Iruvar movie dialogue to express his feeling about Kalaignar burial in Marina.