பிக் பாஸ் வீட்டில் இருக்கும் ஜனனியை வைத்து மீம்ஸ் போடுவது என்றால் மீம்ஸ் கிரியேட்டர்களுக்கு அப்படி ஒரு ஆனந்தமாக உள்ளது. பிக் பாஸ் 2 வீட்டில் உள்ளவர்களுக்கு டேனி பட்டப்பெயர் வைத்தார். அவர் ஜனனிக்கு வெஷ பாட்டில் என்று பெயர் வைத்தது அவ்வளவு பொருத்தமாக உள்ளது என்கிறார்கள் பார்வையாளர்கள். ஜனனியை வைத்து பல மீம்ஸ்கள் சமூக வலைதளங்களில் வலம் வருகின்றது. <br /> <br />Memes creators are happy to create memes about Bigg Boss 2 Tamil contestant Janani. <br />