விக்னேஷ் சிவன் வெளியிட்ட ஒரு புகைப்படத்தை பார்த்த சிங்கிள்ஸ் எல்லாம் வயித்தெரிச்சலில் உள்ளனர். நயன்தாராவும், இயக்குனர் விக்னேஷ் சிவனும் காதலிப்பது அனைவருக்கும் தெரியும். இருவரும் காதலை ஒப்புக் கொள்ளாவிட்டாலும் சமூக வலைதளத்தில் விக்னேஷ் சிவன் வெளியிடும் கருத்துகள் காதலை உறுதி செய்துள்ளது. <br /> <br />Singles have got irritated after seeing a picture of Vignesh Shivan with actress Nayanthara. <br /> <br />