திமுக தலைவர் கருணாநிதியின் உடல் வைக்கப்பட்ட சந்தனப் பேழையில் எழுதப்பட்ட வாசகம் அவருடையது தான். <br />திமுக தலைவர் கருணாநிதியின் உடல் சந்தனப் பேழையில் வைத்து மெரினாவில் நல்லடக்கம் செய்யப்பட்டது. அந்த பேழையில் "ஓய்வெடுக்காமல் உழைத்தவன் இதோ ஓய்வு கொண்டிருக்கிறான்" என்று எழுதப்பட்டிருந்தது. <br /> <br />The epitaph on the wooden casket that carried the body of DMK supremo Karunanidhi was actually chosen by him 33 years ago. <br />