திமுக தலைவர் கருணாநிதியை மெரினாவில் அடக்கம் செய்வதற்கு எதிராக நடந்த களேபரத்தை திமுக செயல்தலைவர் ஸ்டாலின் மிகவும் சிறப்பாக கையாண்டு இருக்கிறார். மிகப்பெரிய கலவரமாக வேண்டிய விஷயத்தை ஸ்டாலின் சிறப்பாக கையாண்டு உள்ளார். <br /> <br />MK. Stalin proves that he is the number 1 student of Karunanidhi by the victory in Marina Case. <br />