ராஜ்யசபா துணைத் தலைவர் தேர்தலில் பாஜக சார்பில் ஹரிவன்ஷ் நாராயண் சிங் நிறுத்தப்பட்டுள்ளார். அவருக்கு வெற்றி வாய்ப்பு உள்ளது. இருப்பினும் காங்கிரஸ் சார்பிலும் வேட்பாளர் நிறுத்தப்பட்டுள்ளார். பி.கே. ஹரிபிரசாத்தை காங்கிரஸ் வேட்பாளராக அறிவித்துள்ளது. <br /> <br />The numbers appear to be tilted clearly in favour of the NDA in the elections to the post of Rajya Sabha deputy chairman. However the Congress has refused to leave the arena and fielded B K Hariprasad for the post, who will be taking on the NDA's Harivansh. <br />