சசிகுமார் விஜய்யை வைத்து ஒரு வரலாற்று திரைப்படத்தை இயக்க உள்ளதாகக் கூறப்படுகிறது.
தளபதி விஜய்யின் அடுத்த திரைப்படம் தொடர்பான அறிவிப்பு வெளியாகியுள்ளது. விஜய் இப்போது ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் சர்கார் திரைப்படத்தில் நடித்து வருகிறார். அதனைத் தொடர்ந்து அட்லி இயக்கும் திரைப்படத்தில் நடிக்க உள்ளார்.

Director Sasikumar preparing for a historical treat with Vijay. He met SS.Rajamouli and discussed few techniques in making historical movie.