திமுக தலைவர் கருணாநிதிக்கு மெரினாவில் அடக்கம் செய்ய இடம் அளிக்கப்படாது என்ற அறிக்கையை தமிழக தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் வெளியிட்டார். முதல்வர் பழனிச்சாமி இந்த அறிக்கையை வெளியிடாததற்கு பின் சில முக்கியமான காரணங்கள் சொல்லப்படுகிறது.

M.K Stalin pays tribute to DMK leader Karunanidhi in Marina.