Surprise Me!

நெரிசலில் காயமடைந்தவர்களை சந்தித்த ஸ்டாலின்.. மருத்துவமனையில் ஆறுதல்! Stalin meets dmk cadres

2018-08-09 2,464 Dailymotion

திமுக தலைவர் கருணாநிதியின் இறுதிச்சடங்கு கூட்ட நெரிசலில் காயமடைந்து சிகிச்ச்சை பெற்று வரும் மக்களை நேரில் சந்தித்து திமுக செயல்தலைவர் ஸ்டாலின் ஆறுதல் தெரிவித்தார்

திமுக தலைவர் கருணாநிதி கடந்த செவ்வாய் கிழமை மாலை 6.10 மணிக்கு மரணம் அடைந்தார். இந்த நிலையில் அவருக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு நேற்று நடந்தது.

MK Stalin meets people who got wounded in Karunanidhi funeral.

Buy Now on CodeCanyon