நடிகை எமி ஜாக்சன் உடற்பயிற்சி செய்யும் வீடியோவை வெளியிட்டுள்ளார். சமீபத்தில் விராட் கோஹ்லியின் ஃபிட்னஸ் சேலஞ்ச் டிரெண்ட் ஆனது. இப்போது எமி ஜாக்சன் வீடியோ ட்ரெண்ட் ஆகிறது. ஆனால் விராட் மாதிரி இவர் எந்த சேலஞ்சும் விடவில்லை. <br /> <br />Actress Amy Jackson shared a motivational video for gym goers. She shared her workout video with popular fitness trainer Bradley Simmonds. <br />