இந்திய கிரிக்கெட் கட்டுப்பாடு சங்க (பிசிசிஐ) நிர்வாகத்துக்கான புதிய வரைவு சட்ட திட்டங்களுக்கு, சிறு மாற்றங்களுடன் உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. குறிப்பாக, ஒரு மாநிலம், ஒரு ஓட்டு முறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. <br /> <br />Supreme courts approved the draft constituion of bcci with minor changes. <br />