கேரள மாவட்டங்களின் அவசர உதவி எண்களை நடிகர் ஜி.வி.பிரகாஷ் ட்விட்டரில் பகிர்ந்துள்ளார். கேரள மாநிலத்தில் கடந்த இரண்டு நாட்களாக பெய்த கனமழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. எப்போதும் இல்லாத அளவுக்கு மழை கொட்டி தீர்த்து வருவதால் பல மாவட்டங்கள் தண்ணீரில் தத்தளிக்கின்றன <br /> <br /> <br />Actor GV.Prakash used twitter for a noble cause. He shared flood hit Kerala districts helpline numbers. <br />