திமுக செயற்குழு அவசரமாக கூட்டப்பட்டிருப்பதற்கான காரணத்தை செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் விளக்கியுள்ளார்.

திமுக தலைவர் கருணாநிதி மறைவைத் தொடர்ந்து திமுகவினர் சோர்வடைந்து துயரத்தில் மூழ்கியுள்ளனர். அவர் இல்லை என்ற எதார்த்தத்தையே மக்களால் இன்னும் ஏற்க முடியாத மன நிலைதான் நிலவி வருகிறது.

DMK Executive President MK Stalin has clarified that party's EC meeting has been convened to pay tribute to late leader Karunanidhi.