வாரிசு அரசியல் பற்றி என்ன நினைக்கிறீர்கள் என்று அண்ணாவிடம் ஒருமுறை கேட்டபோது, அவர் கூறினார், "ஐதராபாத் நிஜாம்களுக்கு இருக்க வேண்டிய கவலைகள் இது.

நமக்கு இந்த சிந்தனையே வரக்கூடாது" என்றாராம். ஆனால் அரசியல் என்பதும், தந்தைக்குப் பின் தனயன் ஆட்சிக்கு வருவது என்பதும் தேசிய அளவில் அங்கீகரிக்கப்பட்டே வந்துள்ளது.

What should Stalin do next?