Surprise Me!

கருணாநிதிக்கு பாரத ரத்னா வழங்க ராஜ்யசபாவில் திருச்சி சிவா கோரிக்கை- வீடியோ

2018-08-10 749 Dailymotion

மறைந்த திமுக தலைவர் கருணாநிதிக்கு இந்திய அரசின் மிக உயரிய விருதான பாரத ரத்னா வழங்க வேண்டும் என்று திமுக எம்பி திருச்சி சிவா ராஜ்யசபாவில் பேசியுள்ளார்.

திமுக தலைவரும் முன்னாள் முதல்வருமான கருணாநிதி முதுமை காரணமாக உடல் நலக் குறைவு ஏற்பட்டு காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தவர் கடந்த ஆகஸ்ட் 7 ஆம் தேதி உயிரிழதார்.

DMK’s MP Tiruchy Siva speaks and demands in Rajya Sabha that Government of India should give Bharata Ratna award to Karunanidhi for his achievements.

Buy Now on CodeCanyon