கேரளாவை வரலாறு காணாத வகையில் உலுக்கி எடுத்து வரும் மழை வெள்ள பாதிப்பிலிருந்து மீள வழி தெரியாமல் அந்த மாநிலம் திணறி வருகிறது. ஆனால் அந்த மாநில அரசியல் தலைவர்களும், மக்களும் ஒருங்கிணைந்து நிவாரணப் பணிகளில் ஈடுபட்டிருப்பது அசரடிக்கிறது.

Kerala CM Pinarayi Vijayan is viewing the flooded areas in the state with Opposition leader Ramesh Chennithala.