அரிதிலும் அரிதான நிகழ்வாக பிரதமரின் பேச்சு நாடாளுமன்ற அவைக்குறிப்பில் இருந்து நீக்கப்படும். அதுபோன்ற ஒரு நிகழ்வு பிரதமர் மோடிக்கு நேற்று நேர்ந்துள்ளது.

ராஜ்யசபா துணை தலைவர் பதவிக்கு, ஆளும், தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் போட்டியிட்ட ஹரிவன்ஷ் நாராயண் சிங் வெற்றி பெற்றார். எதிர்க்கட்சிகள் சார்பில் நிறுத்தப்பட்ட காங்கிரஸ் வேட்பாளர் பி.கே. ஹரிபிரசாத் தோல்வியடைந்தார்.

Rajya Sabha Chairman M Venkaiah Naidu today expunged certain remarks made by Prime Minister Narendra Modi in the House that were found to be "objectionable".