Surprise Me!

மக்களவை முன்னாள் சபாநாயகர் சோம்நாத் சட்டர்ஜி மறைவு- வீடியோ

2018-08-13 4 Dailymotion

லோக்சபா முன்னாள் சபாநாயகர் சோம்நாத் சட்டர்ஜி உடல்நலக் குறைவால் இன்று காலமானார். அவருக்கு வயது 89.

சோம்நாத் சட்டர்ஜி 1929ஆம் ஆண்டு ஜூலை 25ஆம் தேதி அசாம் மாநிலம் திஸ்பூரில் பிறந்தார். 89 வயதான சோம்நாத் சட்டர்ஜி 10 முறை லோக்சபா எம்பியாக பதவி வகித்துள்ளார்.

Former Lok Sabha speaker Somnath Chatterjee passes away on today morning in Kolkata. He was admitted to hospital with a kidney ailment. He was 89 years old.

Buy Now on CodeCanyon