இலங்கை தமிழர்களுக்காக இந்திய நிதியுதவியுடன் கட்டப்பட்ட வீடுகளை பிரதமர் மோடி டெல்லியில் இருந்து காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார். இலங்கையில் போர் முடிந்த பின் இப்போதுதான் கொஞ்சம் கொஞ்சமாக மறுவாழ்வு பணிகள் நடைபெற்று வருகிறது.

தற்போது அங்கு இந்திய அரசின் நிதியுதவியுடன் வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. மொத்தம் 60 ஆயிரம் பேருக்கு இலங்கையில் வீடு கட்டி கொடுக்கப்பட்டுள்ளது.

PM Modi inaugurates 60,000 homes for Sri Lanka Tamilians yesterday through video conference.