Surprise Me!

தமிழகத்தில் பயங்கரவாத சக்திகள் இருக்கின்றன- பிரதமர் மோடி- வீடியோ

2018-08-13 2,362 Dailymotion

தமிழகத்தில் பயங்கரவாத சக்திகள் உள்ளதை நான் மட்டுமல்ல முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கும் கூறியிருந்தார் என்று பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார். <br /> <br />பிரதமர் நரேந்திர மோடிக்கு இ மெயில் மூலம் தினத்தந்தி நாளிதழ் அனுப்பிய கேள்விகளுக்கு அவர் அனுப்பிய பதில்களை பார்ப்போம். <br />

Buy Now on CodeCanyon