ரஜினியுடன் திமுக தலைவர்கள் தொடர்பில் உள்ளனர் என்று மு.க. அழகிரி தெரிவித்துள்ளார். திமுக தலைவர் கருணாநிதி உடல் நல குறைவு காரணமாக கடந்த 7-ஆம் தேதி மரணமடைந்தார். <br /> <br />இதையடுத்து அவரது சமாதிக்கு கட்சியினரும் , குடும்பத்தினரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். <br /> <br />MK Azhagiri says that DMK Senior activist is in touch with Rajinikanth.