தன்னை காதலிப்பதாக கமலிடம் கூறிய யாஷிகா ஏன் தனக்கு ஒரு காதலர் இருக்கும் விஷயத்தை கூறவில்லை என்று கேள்வி எழுப்பியுள்ளார் மகத். <br />பிக் பாஸ் 2 வீட்டில் இருக்கும் யாஷிகா மகத் மீது காதல் வந்ததாக கமல் ஹாஸனிடம் தெரிவித்தார். மேலும் மகத்திற்கு தனிப்பட்ட வாழ்க்கை இருப்பதால் அதை மதிப்பதாகவும் கூறினார். <br /> <br />Mahat and Yashika's so called friendship is disgusting as both of them have special ones waiting for them outside the Bigg Boss 2 Tamil house. <br />