Surprise Me!

இந்திய அணிக்கு அடி மேல் அடி...கோஹ்லிக்கு முதுகு வலி.. வீடியோ

2018-08-13 408 Dailymotion

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரின் முதல் இரண்டு போட்டிகளில் தோல்வியடைந்துள்ள நிலையில், இந்திய கிரி்க்கெட் அணிக்கு மற்றொரு பிரச்னை ஏற்பட்டுள்ளது. கேப்டன் விராட் கோஹ்லி முதுகு வலியால் அவதிப்படுகிறார். <br /> <br />Virat kohli suffers from back pain and hopeful of playing third test <br />

Buy Now on CodeCanyon