முல்லைப்பெரியாறு அணை 136 அடியை எட்டியதால் பொதுமக்களுக்கு முதற்கட்ட எச்சரிக்கைவிடுக்கப்பட்டது. பொதுப்பணித்துறை சார்பில் இந்த எச்சரிக்கைவிடுக்கப்பட்டுள்ளது. கேரளாவில் பெய்து வரும் கன மழையால், முல்லைப்பெரியாறு அணை வேகமாக நிரம்பி வருகிறது. <br /> <br />The water level in Kerala's Mullaperiyar dam has reached 136 feet, The Idukki district is continuously under rain havoc, affecting normal life. <br />