பிக் பாஸ் வீட்டில் மகத், யாஷிகா பேசியதை பார்த்த பார்வையாளர்கள் குழம்பியதோடு கோபமும் அடைந்தனர். பிக் பாஸ் 2 வீட்டில் உள்ள மகத்துக்கு ஒரு காதலி இருக்கிறார், யாஷிகாவுக்கு ஒரு காதலர் இருக்கிறார். நடிக்க வந்த இடத்தில் சாரி நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த இடத்தில் மகத்துக்கும், யாஷிகாவுக்கும் இடையே நட்பையும் தாண்டிய உறவு ஏற்பட்டுவிட்டது. <br /> <br /> <br />Memes creators are making fun of Bigg Boss 2 Tamil contestant Mahat and Yashika who have developed feelings for each other inspite of having special ones outside. <br />