திமுக செயற்குழு கூட்டத்திற்காக அண்ணா அறிவாலயம் முன் வைக்கப்பட்டு இருக்கும் பேனர்களில் சில முக்கியமான விஷயங்களை ரகசியமாக திமுக உறுப்பினர்கள் தெரிவித்து இருக்கிறார்கள்.

தமிழகத்தின் முதுபெரும் தலைவர் திமுக தலைவர் கருணாநிதியின் மறைவிற்கு பின் முதல்வர் முறையாக திமுக செயற்குழு கூட்டம் தொடங்கியுள்ளது. முக்கிய தலைவர்கள் எல்லோரும் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டுள்ளனர்.

DMK executive meeting: Stalin on the Stage, Posters speaks Politics.