Surprise Me!

செயற்குழு கூட்டத்தில் ஸ்டாலின் முக்கிய அறிவிப்பை வெளியிட வாய்ப்பு- வீடியோ

2018-08-14 7,511 Dailymotion

திமுக செயற்குழு கூட்டத்தில் திமுக செயல்தலைவர் ஸ்டாலின் இன்று முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. <br /> <br />திமுக தலைவர் கருணாநிதியின் மறைவிற்கு பின் முதல் முறையாக திமுக செயற்குழு கூட்டம் தொடங்கியுள்ளது. சென்னை அண்ணா அறிவாலயத்தில் இந்த கூட்டம் நடைபெறுகிறது. <br /> <br />DMK executive meeting: MK Stalin may give important announcement today.

Buy Now on CodeCanyon