Surprise Me!

இந்தியாவின் தொடர் தோல்விகளால் கோபத்தில் பிசிசிஐ- வீடியோ

2018-08-14 2,001 Dailymotion

இந்திய அணி இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் முதல் இரண்டு போட்டிகளை இழந்து 0-2 என ஐந்து போட்டிகள் கொண்ட தொடரில் தடுமாறி வருகிறது. இரண்டாவது போட்டியில் மிகவும் மோசமாக இங்கிலாந்து பந்துவீச்சில் சரணாகதி அடைந்தனர் இந்திய பேட்ஸ்மேன்கள். <br /> <br />BCCI is not happy with the condition of Indian team in England. After facing two losses back to back, BCCI planning to question Captain and Coach. <br />

Buy Now on CodeCanyon