திருவாரூர் மற்றும் திருப்பரங்குன்றம் இடைத்தேர்தல்களில் ரஜினிகாந்தோ அல்லது அவரது கட்சியினரோ போட்டியிடுவரா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மற்றும் மக்கள் மனதில் எழுந்துள்ளது. திருப்பரங்குன்றம் தொகுதியின் எம்எல்ஏவாக இருந்த போஸ் சமீபத்தில் காலமானார்.

இதையடுத்து அந்த தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. இதையடுத்து திருவாரூர் தொகுதி எம்எல்ஏ கருணாநிதியும் கடந்த 7-ஆம் தேதி காலமானார். இதையடுத்து இந்த தொகுதியும் காலியானதாக அறிவிக்கப்பட்டது.

Rajini will contest in Tiruvarur and Tiruparangundram byelections as the MLAs of these 2 constituencies no more.