இங்கிலாந்து அணியின் வேகபந்துவீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன் ஒரு புதிய சாதனையை படைத்துள்ளார். 38 ஆண்டுகளுக்கு பிறகு டெஸ்ட் போட்டிக்கான தரவரிசையில் 900 புள்ளிகளை பெற்ற முதல் இங்கிலாந்து பந்துவீச்சாளர் என்ற பெருமையை பெற்றார். இச்சாதனையை செய்யும் ஏழாவது இங்கிலாந்து வீரர் என்ற பெருமையையும் பெற்றார். <br /> <br />Anderson reaches 900 points in.bowler ratings
