பல்வேறு தரப்பினரும் இந்திய அணியின் பேட்டிங்கை விமர்சித்து வரும் நிலையில், எங்கள் மீதான நம்பிக்கையை இழந்து விடாதீர்கள் என்று இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராட் கோஹ்லி உருக்கமான வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Virat kohli releases emotional message after lords loss.