<br />அதோ அந்த பறவை போல படப்பிடிப்பில் அமலா பால் காயம் அடைந்துள்ளார். புதுமுக இயக்குனர் வினோத் இயக்கி வரும் படம் அதோ அந்த பறவை போல. ஹீரோயினை மையமாக வைத்து எடுக்கப்பட்டு வரும் இந்த படத்தில் அமலா பால் நடித்து வருகிறார். <br /> <br />Amala Paul is injured while filming a stunt sequence for her upcoming movie Ado Andha Paravai Pola. <br />
