தமிழகத்தில் 72வது சுதந்திர தின விழா கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.. கோட்டைக் கொத்தளத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கொடி ஏற்றி வைத்து தமிழக அரசின் பல்வேறு திட்டங்களை விளக்கிப் பேசினார். <br /> <br />Tamil Nadu Chief Minister Edappadi K. Palaniswami unfurls the tricolour in Chennai <br /> <br />#IndependenceDayIndia