நாட்டின் 72வது சுதந்திர தினம் கொண்டாடப்படவுள்ள நிலையில் விடுதலைக்காக பாடுபட்ட சில தியாகிகளை நினைவுகூருவோம். நாட்டின் 72வது சுதந்திர தினம் நாளை மறுநாள் கொண்டாடப்படுகிறது. இந்த நன்நாளில் சுதந்திரத்துக்காக பாடுபட்ட தமிழகத்தின் வீரத் தியாகிகள் சிலரை நினைவுகொள்ளுவோம்.

Let's remember some martyrs who have suffered for freedom in the country.