<br />மேட்டூர் அணையிலிருந்து நீர் திறப்பு, 1.70 லட்சம் கன அடியாக அதிகரிக்கப்பட்டதால் கரையோர பகுதி மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். கர்நாடகாவில் பெய்த கனத்த மழையால், காவிரியில் அதிகப்படியான நீர் திறந்துவிடப்பட்டது. <br /> <br />Water releasing from Mettur dam is increasing, and flood hit in Hogenakkal.