Surprise Me!

சீனா உருவாக்கும் உலகின் பெரிய மின்கோபுரம்- வீடியோ

2018-08-16 1 Dailymotion

சீனா உலகின் மிக உயரமான மின்கோபுரங்களை அமைக்கும் திட்டத்தை ஆரம்பித்து இருக்கிறது. பல திட்டங்களை மனதில் வைத்து இந்த கோபுரத்தை அந்நாடு அமைக்கிறது.

ஆசியாவிலேயே மிக அதிக பரப்பளவை கொண்ட நாடுகளின் பட்டியலில் ரஷ்யா, கனடா ஆகிய நாடுகளுக்கு அடுத்தபடியாக சீனா உள்ளது. பரப்பளவின்படி சீனா மூன்றாவது பெரிய நாடாக உள்ளது.

China has begun to set up the world's tallest electric tower . The tower is going to set up in Zhoushan in Zhejiang province

Buy Now on CodeCanyon