Surprise Me!

வெள்ள சமயத்தில் டிரெய்லரை வெளியிட்ட மம்மூட்டி...கொந்தளிக்கும் ரசிகர்கள்!!- வீடியோ

2018-08-16 2 Dailymotion

கேரள மக்கள் வெள்ளத்தில் தத்தளிக்கும்போது பட டிரெய்லரை வெளியிட்ட

நடிகர் மம்முட்டிக்கு ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கடும் எதிர்ப்பு

தெரிவித்து வருகின்றனர். கேரளாவில் வரலாறு காணாத அளவுக்கு கனமழை

கொட்டி வருகிறது. இதனால் கேரளமாநிலத்தின் பெரும்பாலான பகுதிகள்

வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.

இந்த சோகத்துக்கு மத்தியில் நடிகர் மம்முட்டி மலையாளத்தில் நடித்து வரும்

தன்னுடையை ‘குட்ட நாடன் பிளாக்' என்ற படத்தின் டிரெய்லரை தனது டிவிட்டர்

பக்கத்தில் வெளியிட்டார்.

Actor Mammootty has released his movie trailor on his

twitter page. Netizens condemns Mammooty for this when

Kerala state is struggling with flood.

Buy Now on CodeCanyon