தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் அளித்த சுதந்திர தின, தேநீர் விருந்தில் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தவிர மற்ற நீதிபதிகள் பங்கேற்காமல் தவிர்த்து விட்டனர்.

நாட்டின் சுதந்திர தினம், குடியரசு தினம் போன்ற முக்கிய தினங்களின் போது ஆளுநர் மாளிகையில் உயர்பதவியில் உள்ளவர்களுக்கு தேநீர் விருந்து வழங்குவது வழக்கம்.

The judges of Madras High Court has boycotted the tea party organised by Raj Bhavan on the Independence Day.