Surprise Me!

ஈரோட்டில் காவிரி கரையோர பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்ப்பட்டு வீடுகள் நீரில் மூழ்கின

2018-08-16 2 Dailymotion

ஈரோடு மற்றும் நாமக்கல் மாவட்டத்தை இணைக்கக்கூடிய பகுதி பள்ளிப்பாளையம். இதனை சுற்றி கொக்கராயன்போட்டை, வெண்டிபாளையம் உள்ளிட்ட பகுதிகள் உள்ளன. இந்நிலையில் காவிரி கரையோரம் உள்ள இந்த பகுதிகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் அப்பகுதியில் உள்ளள வசிப்பிடங்கள் அனைத்து நீரில் மூழ்கின. வீடுகளில் இருந்த அத்தியாவசிய பொருட்கள், FAN. Mixer உள்ளிட்ட பொருட்கள் காவிரி ஆற்றில் அடித்து செல்லப்பட்டன. இதனால் அப்பகுதி மக்கள் மிகுந்த துயரத்தில் உள்ளனர். <br />

Buy Now on CodeCanyon