Surprise Me!

கர்நாடகா மாநிலம் குடகில் கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் கட்டடம் சரிவு

2018-08-16 1 Dailymotion

தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்ததன் காரணமாக கர்நாடக மாநிலத்தில் காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக கர்நாடகா அணைகளில் இருந்து அதிகப்படியாக தண்ணீர் திறந்து விடப்படுகிறது. தொடர்ந்து கனமழை பெய்து வரும் நிலையில், குடகு மாட்டத்திற்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கபப்ட்டுள்ளது. இந்நிலையில் குடகு மாட்டத்தில் மலை பகுதியான கடிகேரி பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் 2 மாடி கட்டம் ஒன்று பெயர்ந்து கீழே விழுந்தது. இந்த நிலச்சரிவில் சிக்கி 3 பேர் பலியானதாகவும், சரிந்து விழுந்த 2 மாடி கட்டத்தில் உள்ளவர்களை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. மேலும் மலைப்பகுதியில் சிக்கியுள்ள 300-க்கும் மேற்பட்டோரை மீட்க ஹெலிகாப்டர் விரைந்துள்ளது. <br />

Buy Now on CodeCanyon