Surprise Me!

அமெரிக்காவின் கண்ணில் மண்ணை தூவி அணுகுண்டு சோதனை நடத்திய வாஜ்பாய்

2018-08-16 265 Dailymotion

உலகின் அசைக்க முடியாத சூப்பர் பவர் நாடாக உச்சாணிக்கொம்பில் உட்கார்ந்திருந்த அமெரிக்காவுக்கு தெரியாமல் பொக்ரானில் அணு குண்டு சோதனையை வெற்றிகரமாக நடத்திக் காட்டியவர் தான் முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய். <br /> <br />1998 ஆம் ஆண்டு மார்ச் 20 ஆம் தேதி இந்திய வரலாற்றில் ஒரு முக்கியமான நிகழ்வு தீர்மானிக்கப்பட்டது. <br /> <br />How India outsmarted USA to conduct Atomic Tests in Pokhran, here is the detail story.

Buy Now on CodeCanyon