Surprise Me!

கேரளாவில் பரப்பப்படும் வதந்தி.. அரசு மறுப்பு!- வீடியோ

2018-08-17 7,122 Dailymotion

<br />முல்லைப் பெரியாறு அணை உடைய போகிறது என்று கேரளாவில் பெரிய அளவில் வதந்தி பரப்பப்பட்டுள்ளது. ஆனால் இது முழுக்க முழுக்க பொய், வதந்திகளை பரப்ப வேண்டாம் என்று கேரளா அரசு அறிவுறுத்தியுள்ளது. <br /> <br /> <br />Mullaiperiyar Collapses: Hearsay spreads in Kerala, Government warns against Rumors.

Buy Now on CodeCanyon