18வது ஆசிய விளையாட்டுப் போட்டிகள் இந்தோனேசியாவின் ஜகார்த்தாவில் நாளை மாலை துவங்குகிறது. நாளை நடக்கும் துவக்க விழாவில் 4,000க்கும் மேற்பட்ட கலைஞர்களின் வண்ணமயமான கலை, இசை, நாட்டிய நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. <br /> <br />Asian games opening ceremony to be held tomorrow evening <br />
