Surprise Me!

பெண்களை திருமணம் செய்வதாக ஏமாற்றிய 60 வயது முதியவர்- வீடியோ

2018-08-17 43 Dailymotion

<br />வயசு 60 ஆகிறது முருகனுக்கு. இந்த வயசில செய்ற காரியமா இது? சின்ன வயசு பையனை போல தலைக்கு டை அடிச்சிக்கிட்டு, பெண்களிடம் தன் வயசை குறைச்சி சொல்லி வழிஞ்சிக்கிட்டு, அதில் சிலரை கல்யாணம் பண்ணி ஏமாத்திக்கிட்டு... இப்படியே காலத்தை ஓட்டியுள்ளார் இந்த முருகன். <br /> <br />60 year old Man cheating many girls and arrest in Chennai <br />

Buy Now on CodeCanyon